ஒற்றுமையின் மகா கும்பமேளா – புதிய சகாப்தத்தின் விடியல் -பிரதமர் நரேந்திர மோடி
ஒற்றுமையின் மகா கும்பமேளா – புதிய சகாப்தத்தின் விடியல் -பிரதமர் நரேந்திர மோடி புனித நகரமான பிரயாக்ராஜில் மகா கும்பமேளா வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஒற்றுமையின் பிரம்மாண்டமான மகா யக்ஞம் நிறைவடைந்துள்ளது. ஒரு தேசத்தின் மனசாட்சி விழிப்படையும் போது, பல நூற்றாண்டு கால அடிமை மனோபாவ தழைகளை தகர்த்து சுதந…